Loading...
நவராத்திரி விழாவின்போது, மெர் சமூக மக்கள் மிகப்பெரிய தங்க ஆபரணங்கள் அணிந்து கார்பா பாடல்களுக்கு பாரம்பரிய நடனம் ஆடுகின்றனர்.
அவர்கள் அணிந்திருக்கும் சில ஆபரணங்கள் கிலோ கணக்கில் எடையுடையவை.
Loading...
மெர் சமூக ஆண்கள் ஆடும் ‘மணியாரோ ராஸ்’ மிகவும் பிரபலம்
Loading...