இன்று சபரிமலை சர்ச்சையின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கும் ரெஹானா பாத்திமா குறித்து வலைதளங்களில் தேட ஆரம்பித்தால் கிடக்கிற செய்திகள் அப்படியே அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
கிஸ் ஆஃப் லவ்’ என்கிற இயக்கத்தில் தீவிர பங்கெடுத்து வந்திருக்கிற ரெஹானா இஸ்லாமிய மத நம்பிக்கைகளை முற்றும் துறந்தவர். இவருக்கு ‘டாப்லெஸ்’ ரஹானா என்ற செல்லப்பெயரே இருக்கும் அளவுக்கு அவ்வளவு டாப்லெஸ் போஸ்களை பல போராட்டங்களிலும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார். நடுத்தெருவில் நடந்த பல முத்தப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.
அந்தம்மா எப்படி வேண்டுமானாலும் போஸ் கொடுத்துவிட்டுப்போகட்டும். மற்ற மத நம்பிக்கைகளில் தலையிடாமல் இருந்திருக்கவேண்டும். அவளது பிழைப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்….ஒரு பெரும் சமூகத்தின் உணர்வை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
அனுமதிக்கவும் கூடாது’ என்றெல்லாம் அவரது அரைகுறை போஸ் படங்களைப் போட்டு நெட்டிசன்கள் ரெஹானாவுக்கெதிராக கொந்தளித்துவருகிறார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் பெருந்தன்மையில் இதோ உங்கள் பார்வைக்கு ரெஹானாவின் சில படங்கள்.
ஐயப்பனை ஃபாத்திமா வணங்குவதில் தவறில்லை ஆனால் வருஷா வருஷம் ஐயப்பனுக்கு அணிகள் செல்கையில் இஸ்லாமியர் சார்பாக மரியாதை செலுத்தும் வைபவம் காலங்காலமாக நடக்கிறது. ஆனால் சந்நியாசியான அவன் சந்நிதிக்கு செல்வேன், ஐயப்ப வேஷ்டியை தொடைகள் தெரிய தூக்கி கட்டி செல்ஃபி எடுத்து உலகுக்கே பரப்புவேன், ஐயப்ப பக்தர்! எனும் அடையாளத்துக்கு செக்ஸி சாயம் பூசுவேன்! என்பதை எப்படி ஏற்பது? என்கிறார்கள் சபரிமலை ஆலய நிர்வாகத்தை சார்ந்தோர்.