Loading...
இன்று விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான நாள். சர்கார் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
‘துப்பாக்கி’, ‘கத்தி’ படத்திற்குப் பிறகு மூன்றாவது முறையாக விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கிறது. விஜய்யின் 62வது படமான இதில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களாக வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா என பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக கலாநிதிமாறன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ’உதயா’, ’அழகிய தமிழ் மகன்’, ’மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
Loading...
இதோ “சர்கார்” திரைப்படத்தின் டீசர்…
Loading...