Loading...
இந்தியா முழுக்க பிரபலமானவர் நடிகர் அமிதாப் பச்சன். ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் இவரே. பல படங்களில் நடித்து சினிமாவில் வரலாறு படைத்தவர். வயதுகள் கடந்த பின்னும் இன்னும் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் மஹாராஷ்ட்ராவில் 350 விவசாயிகள் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தினார். இந்த வருடம் உ.பி மாநிலத்தின் பல இடங்களில் விவசாய கடன்களால் தற்கொலை செய்யும் நிலையில் இருந்த 850 பேரை கடன்களை ஏற்று அவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
Loading...
மேலும் அவர் ஏற்ற கடன் தொகை ரூ 5.5 கோடியாம். விவசாயிகளுக்காக நாம் ஏதாவது செய்து வருவது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது என கூறியுள்ளார்.
Loading...