Loading...
ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்த இந்த இலங்கை தம்பதியினர் கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொண்டனர். அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் மணப்பெண் ஹஷினி.
நீர் மூழ்கும் சாதனங்கள், ஸ்கூபா உடைகளின் உதவியுடன் மணமக்கள் கடலுக்கு அடியில் சென்று மோதிரங்களை மாற்றிக் கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியில், மணமக்களின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்தத் திருமணத்தை மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்
பொதுவாக திருமணங்கள் மண்டபகங்கள், உணவு விடுதிகள் மற்றும் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். இதிலும் புதுமை செய்ய விரும்பிய இவர்கள் கடலுக்கு அடியில் தண்ணீருக்குள் திருமணம் செய்துள்ளனர்.
Loading...
Loading...