Loading...
சர்கார் டீசர் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. அந்த வகையில் இந்த டீசரை பார்த்ததுமே படத்தை எப்போது பார்ப்போம் என்ற ஆர்வம் பலரிடம் வந்துவிட்டது.
இந்த டீசர் தற்போது வரை 17 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது, பல நாட்களில் இந்த டீசர் ட்ரெண்டிங்கள் உள்ளது.
Loading...
மேலும், டீசர் வந்த 5 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற, எப்படியும் தற்போது 2 மில்லியன் லைக்ஸ் வந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், அதன் பிறகு வெறும் 2 லட்சம் லைக்ஸ் மட்டுமே வந்துள்ளது, இது பலருக்கும் ஷாக் தான்.
Loading...