Loading...
படங்கள், சீரியல்கள் என இரண்டு துறையிலும் பிரபலமானவர் விசாக் பிரசாத். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் விசாக் பிரசாத்.
Loading...
Allari Bullodu, Ranivari Bangla, Idhi Maa Prema Katha, Gemini போன்ற படங்களில் எல்லாம் இவரது கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்ட படங்கள்.
இவரது மரணத்தை கேள்விபட்ட ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
Loading...