Loading...
சிம்பு தமிழ் சினிமாவில் மிகவும் வெளிப்படையான ஆள். எத்தனை சர்ச்சைகள் வந்தாலும், ஆம் நான் தான் செய்தேன் என்று சொல்லிவிடுவார்.
அப்படித்தான் பெண்களுடன் இவரை பற்றி வரும் சர்ச்சையும் வெளிப்படையாக இருக்கும், ஆனால், தற்போது இவர் குறித்து ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார்.
வ குவாட்டர் கட்டிங், ஜெயம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்த லேகா வாஷிங்டன், தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஒன் வேர்ட் கெட்டவன்’ என்று மீ டூ டாக்கில் குறிப்பிட்டுள்ளார்.
கெட்டவன் படத்தில் சிம்புவுடன் இவர் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. அதனால் எல்லோரும் அது சிம்பு தான் என கூறி வருகின்றனர், சிம்பு இதற்கு என்ன விளக்கம் தருவார் என்பதை பார்ப்போம்.
One word : Kettavan. #metoo
— lekha washington (@washingtonlekha) October 21, 2018
Loading...