Loading...
இவ் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் 40 ஆயிரத்து 298 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு, இம் மாதம் மாத்திரம் 744 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Loading...
அத்துடன் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் தொடர் மழையுடனான காலநிலை உள்ளிட்ட காரணிகள், மற்றும் பௌதீக காரணிகளும் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதுடன் எதிர்காலத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Loading...