Loading...
நடிகர் அஜித் குமாரின் ரசிகர் ஒருவர் தல என்று கழுத்தில் பச்சை குத்தியுள்ளார்.
அதனை புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலர் கடும் அதிர்ப்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த செயலைச் செய்ய இவருக்கு எப்படி மனம் வந்து, இதை கண்டால் இவரது தாய், தந்தை மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
Loading...
இதேவேளை, பெற்றோர் பார்த்து பெருமை கொள்ளும் அளவு நல்ல மனிதனாக இருந்தால் நடிகர் அஜித் பார்த்து பெருமை கொள்வார் என்றும் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும், சில சமயம் பச்சை குத்துவது ஆபத்தில் சென்று முடியும். இனியாரும் இப்படி விபரித செயல்களை செய்ய கூடாது என்பது சமூக நலன் விரும்பிகளின் கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...