Loading...
நீது சந்திரா என்றால் பல ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். ஹிந்தி, தெலுங்கு என படங்களில் அடுத்தடுத்து நடுத்து வந்தவர். யாவரும் நலம் படம் மூலமாக தமிழுக்கு வந்து தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், யுத்தம் செய், சேட்டை என சில படங்களில் கவர்ச்சியாக நடித்தவர்.
சிங்கம் 3 படத்தில் ஒரு பாடலுக்கு கூட வந்திருப்பார். பின் கடைசியாக வைகை எக்ஸ்பிரஸ், பிரம்மா டாட் காம் என படங்களில் நடித்தவர். தற்போது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் சீசன் 6 தற்போது நடை பெற்று வருகிறது.
Loading...
கடந்த அக்டோபர் 6 ல் தொடங்கி ஜனவரி 6, 2019 வரை நடைபெறவுள்ளது. இதில் அவர் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு தூதுவராக இறங்கியுள்ளார். அவரை கண்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்
Loading...