Loading...
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டமான அப்பல்லோ திட்டத்தில் 7 வது விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றியது.
Loading...
அதன் பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. இந்த நிகழ்வானது 1968 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 அதாவது இன்றைய நாளில் கடலில் பத்திரமாக இறங்கியது
Loading...