ரகுமான் உலகமே வியந்து பார்க்கும் ஒரு இசையமைப்பாளர். இவர் இசையில் பாட பல லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் சின்மயி இவருடைய இசையில் தொடர்ந்து பாடி தான் இந்த நிலைக்கு வந்துள்ளார்.
சமீப காலமாக வைரமுத்துவை சின்மயி கடுமையாக தாக்க, ஏன் இத்தனை வருடம் மௌனமாக இருந்தீர்கள் என்ற கேள்விக்கு, எங்களுக்கு பயம் என்று சொன்னார்கள்.
ஆனால், ஒரு முறை ரகுமானின் அக்கா ரெஹெனா இசை கச்சேரி நடத்திய போது சின்மயி அம்மா போன் செய்து, என் மகள் பெயரை போட்டு தான் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டினாய்.
அவள் பெயரை வைத்து நீங்கள் கூட்டத்தை கூட்டி கச்சேரி நடத்துகிறீர்கள் என்று கடுமையாக பேசினாராம், ரகுமானின் தங்கை என்று பாராமல் என்னிடமே அப்படி பேசியவர்கள் எல்லாம் வைரமுத்து அவர்களுக்கு பயந்தேன் என்று சொல்வது புரியவில்லை என்று கூறியுள்ளார்.