Loading...
வடசென்னை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாகிவிட்டது. அந்த அளவிற்கு பலரும் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் வடசென்னை வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகின்றது, இப்படம் வெளிவந்த 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 25 கோடிகள் வரை இப்படம் வசூல் செய்துவிட்டது.
Loading...
அதேபோல் உலகம் முழுவதும் இப்படம் ரூ 40 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது, தனுஷ் திரைப்பயணத்திலேயே இதுவரை வந்த படங்களில் அதிக ஓப்பனிங் வசூல் இப்படத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...