Loading...
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் வடசென்னை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் இருந்தது.
அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் இருக்க, பிறகு என்ன வசூல் மழை தான், இப்படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.
Loading...
அப்படியிருந்தும் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, இந்நிலையில் வட சென்னை உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 45 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
எப்படியும் தீபாவளி வரை பெரிய படங்கள் வராததால், ரூ 70 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Loading...