Loading...
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.
வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில், உதவிச் செயலர் டேவிட் ஹாலே முன்பாக, அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்றார்.
Loading...
அவர் மிக விரைவில் இலங்கையில் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...