Loading...
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய கட்சிக்குரிய பெயர் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கட்சியின் பெயராக தமிழ் மக்கள் கூட்டணி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் மிக முக்கியமான கூட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சுற்றாடலில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.
Loading...
அவரது குடும்பத்தவர்கள் சார்பில் மகன் முதன் முறையாக யாழ்ப்பாணம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாணசபையின் ஆட்சி இன்றுடன் நிறைவடையும் நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பிரவேசம் தொடர்பாக எதிர் பார்ப்புக்கள் வலுத்திருந்த நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியானது.
Loading...