Loading...
சினிமாவில் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளான நடிகைகள் தொடர்ந்து தங்களுக்கு நடந்த கொடுமைகளை கூறி வருகின்றனர்.
இந்த நேரத்தில் நடிகை அமலாபாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு தானும் ஆளானதாக ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீது கூறிய குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறேன். தானும் அவரால் அவதிப்பட்டதாக ஒரு அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.
இதற்கு முன் சுசி கணேசன் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தற்கொலை செய்துகொள்ளவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
#MeToo #MeTooIndia #LeenaManimekalai #susiganesan pic.twitter.com/Jt2sS685H5
— Amala Paul ⭐ (@Amala_ams) October 24, 2018
Loading...