Loading...
தலாவ – மொரகொட பிரதேசத்தில் வெடிப்பொருட்களுடன் ஆண் ஒருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 வோட்டர் ஜெல் குளுசைகள், 21 டெட்டனேட்டர்கள், இரண்டு கைக்குண்டுகள், 17 இரவைகள் மற்றும் இரண்டு ராம்போ வகை கத்திகளும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Loading...
நேற்று கைது செய்யப்பட்டுள்ள பெண் சந்தேக நபர் மொரகொட பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என்பதுடன், ஆண் 29 வயதானவர் என காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது
Loading...