Loading...
அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ்த் தேசிய கோட்பாடுகளின்பால் உள்ள அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது முடிவாகும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
அவ்வாறு ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர் “தமிழ் மக்கள் கூட்டணி” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
நல்லூரில் தற்போது இடம்பெற்றுவரும் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் கூட்டத்தின் போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...