Loading...
கேரள மாநிலத்தில் பட்டபகலில் இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற வலிபரின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.
கேரள மாநிலத்தில் கடந்த 18 ஆம் திகதி ஒரு இளம்பெண் தெருவில் தனியாக நடந்து செல்வதைப் பார்த்த வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று, பின்னர் அப்பெண்ணை முந்திச் சென்று தெருமுனையில் வைத்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.
இதனால், அப்பெண் கத்தி கூச்சலிட்டவாறு குறித்த வாலிபரை தள்ளி விடுகிறார். இதனால் பயந்துபோன வாலிபர் அந்த இடத்தை விட்டு ஓடி வந்து விடுகிறார்.
Loading...
இந்த சம்பவமானது அப்பகுதியில், பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமெராவில் பதிவாகியுள்ளது.
கடந்த 18ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...