திருமணம் என்ற உறவால், கணவன் மனைவி என்ற பந்தம் உண்டாகிறது. கணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பதற்காக திருமணம் என்ற அர்த்தம் அல்ல’.
திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிதல் வேண்டும். அவர்களுக்கு சில பொறுப்புகளும் உண்டு,
உரிமையும் உண்டு. கணவன்-மனைவி இருவருமே உங்களை உணர்ந்து கொண்டலே தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள முடியும்.
கணவன் அனைத்துக்கும் அர்த்தங்கள் ஆவார்கள்.
திறமையான,
அதிர்ஷ்டம்,
படைப்பு,
கொந்தளிப்பான,
செயலில்,
தாராள,
கவனத்துடன்,
தீவிர,
நவீன,
நிதானமான,
மகிழ்ச்சியான,
நட்பு. என்பது ஆகும்.
மனைவி என்றால் வீட்டை விளங்கச்செய்பவள் என்று பொருள்.
மனை = வீடு
வி = விளங்கச் செய்பவள்
என்று அர்த்தம்.
பெண்டாட்டி என்றால் பெண்டாளப்படக் கூடிய பெண் என்று பொருள். பெண்டு என்றால் பெண்மை என்பதாகும். ஆட்டி என்றால் பெண். எடுத்துக்காட்டு: மணவாட்டி = மணப்பெண்.
அந்தக்காலத்தில் கணவன் மனைவி எப்படி தூங்க வேண்டும் என்பதை வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. படுக்கையறையில் கணவரின் இடது பக்கத்தில் தான் மனைவி படுத்து தூங்க வேண்டும்.
வலதுபக்கம் படுக்கக்கூடாது. இடது பக்கம் தூங்குவதினால் கணவன் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஆற்றல் அதிகரிக்கும்.
கணவன் மனைவி தன் குடும்பத்தின் பெரியவர்களை அனுசரித்தும், தன் குழந்தைகளுக்கு நல்லது கெட்டதுகளை பாவித்தும் வாழ வேண்டும். அவர்களின் குடும்ப வளர்ச்சியை அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு அர்த்தமாகும்.