Loading...
நடிகை நிவேதா பெத்துராஜூக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். ஒரு நாள் கூத்து படத்தில் தான் அவர் முதலில் நடித்தார். அப்போது முதலே அவருக்கு அதிக இளைஞர்கள் ரசிகர்களாகி விட்டனர்.
அடுத்து அவர் திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நிவேதா பெத்துராஜின் படுக்கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் அவர் cleavage தெரியும்படி மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
Loading...
Loading...