Loading...
நவுறு அகதிகள் தொடர்பாக தனது கட்சிக்குள்ளேயே மிகுந்த அழுத்தத்துக்கு பிரதமர் Scott Morrison முகம்கொடுத்துள்ளார்.
இந்த பிரச்சனைக்கு விரைவாக முடிவொன்றை எடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாக நியூசிலாந்து நாட்டவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு விசா கட்டுப்பாடின்றி வந்துபோக முடியும் என்ற நிலையை மாற்றி வேண்டும்.
Loading...
அத்துடன் அகதிகளாக நியூசிலாந்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
இவை நிறைவேற்றப்படுமாயின் வருடமொன்றுக்கு 150 நவுறு மற்றும் மனுஸிலுள்ள அகதிகளை உள்வாங்கத் தயார் என்ற நியூசிலாந்தின் சலுகையை அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொள்ளக்கூடும் தெரிவிக்கப்படுகிறது.
Loading...