Loading...
யாழ்ப்பாணத்தில் நேற்று நள்ளிரவிலிருந்து பரவலாக அடைமழை பெய்து வருதால் யாழ். மாவட்டத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் இம்மாதத்தில் யாழ்ப்பாணத்தில் வடகிழங்கு பருவமழை ஆரம்பித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Loading...
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நேற்று நள்ளிரவு இருந்து பெய்து வரும் கணமழையால் குளங்கள், கிணறுகள் நிறைந்துள்ளது. மேலும் வறட்சியாக காணப்பட்ட விவசாயக் காணிகளிலும் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
மேலும் இம்மழையானது நேற்று நள்ளிரவு ஆரம்பித்து தற்போது வரை தொடர்ச்சியாக பெய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Loading...