Loading...
கிளிநொச்சியில் தனியார் பேருந்து ஒன்று யாழ் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது பேருந்து நிலைதடுமாறி குடைசாய்ந்து கோர விபத்துக்குள்ளானது.
மேலும் அதில் பயணம் செய்த மக்களின் நிலை குறித்து எந்த செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Loading...
Loading...