Loading...
சரும சுருக்கம் இருந்தால் முக அழகு நிச்சியம் கெடும். எனினும் இயற்கையான பொருட்கள் கொண்டு அதனை சரி செய்துவிடலாம்.
- மஞ்சள் இருந்தால் இதனை போக்கிவிடலாம்.
- மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்டுள்ளது.
- இது சரும சுருக்கத்தைப் போக்கும்.
- இளமையான தோற்றத்தைக் கொடுக்கும்.
- சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும்.
- மஞ்சளை இப்படி எல்லாம் பயன்படுத்தினால், பிரச்சனை நீக்கும்.
முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால்,
மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து கொள்ளவும்.
தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவும்.
இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின் முகத்தை கழுவ வேண்டும்.
Loading...
சருமத்தில் ஏற்படும் அரிப்பினை போக்க,
மஞ்சளுடன் வேப்பிலை கொழுந்து சேர்த்து கொள்ளவும்.
அதனை அரைத்துப் பூசி வேண்டும்.
சருமத்தில் உள்ள நோய்கள் குணமாகும்.
Loading...