Loading...
அண்மைகாலமாக Me too ல் பெண்கள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகளை பற்றி பேசிவருகிறார். தமிழ் சினிமா மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்த விசயம் போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கவர்ச்சி நடிகை ராக்கியும் அதில் கருத்து தெரிவித்து வந்தார். தற்போது அவருக்கு பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் வந்துள்ளது.
Loading...
இதுகுறித்து அவர் போலிஸில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவர் பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் தங்களை பாதுக்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என ஒரு வீடியோவை வெளியிட பலருக்கும் இது கோபத்தை உண்டாக்கியுள்ளது. காரணம் அவர் போட்டது ஒரு கேலியான பதிவாம்.
Loading...