Loading...
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் செயலாளர் எஸ். அமரசேகரவினால் இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
Loading...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடற்றொழில் அமைச்சராகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்த காலங்களில் ரொஹான் வெலிவிடவே அவரது ஊடகச் செயலாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...