Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு இலத்திரனியல் ஊடகம் ஊடாக தான் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பொறுப்பாளர் நாமல் குமார , அதற்கான அனுமதி கிடைத்தவுடன் முக்கிய விடயம் ஒன்றை தெரிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் தனது நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடம் அறிவிக்க விரும்புவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...
மேலும் அடுத்த வழக்கு விசாரணையின் போது தான் நீதிமன்றத்தில் இரகசிய தகவலொன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...