Loading...
சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்கள் பலர் இப்போது அடையாளம் தெரியாமல் இருக்கின்றனர். ஆனால் சிவகுமார் அப்படி கிடையாது, சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் செய்திகளில் வருவார்.
இவர் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு ஒரு ரசிகன் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சிவகுமார் அந்த ரசிகனின் போனை சட்டென்று தட்டிவிட்டுவிட்டார்.
அந்த சம்பவம் அங்கு இருப்பவர்களுக்கும் செல்பி எடுக்க வந்த ரசிகனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதோ அந்த வீடியோ,
Whyyy??? ? pic.twitter.com/w9HAYKTUvF
— TC (@TrollCinemaOff) October 29, 2018
Loading...