Loading...
கொழும்பில் ஜனாதிபதி மைத்திரி – மஹிந்தவுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் கோரி ஐ.தே.கவின் ஆதரவாளர்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பின் பல இடங்களிலும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அலரி மாளிகைக்கு அருகில் மாபெரும் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இதில் கலந்து கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் மைத்திரியின் உருவத்தின் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Loading...
அத்துடன் இதன்போது அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
Loading...