Loading...
ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கன்கந்த இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இவர் கடந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவி வகித்து வந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...