Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 12 அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களின் விபரங்கள் பின்வருமாறு,
ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு,
டி.எம்.ஏ.ஆர்.பி திஸாநாயக்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு,
ஆர்.பி ஆரியசிங்க – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
Loading...
எல்.பி ஜயம்பதி – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு,
கே.டி.எஸ் ருவன் சந்திர – விவசாயத்துறை அமைச்சு,
பேராசிரியர் பி.எம்.எஸ் பட்டகொட – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு,
பத்மசிறி ஜயமான்ன – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு.
Loading...