Loading...
இன்று பெரும்பாலான உணவகங்களில் சுவையினை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு பொருட்களை சேர்க்கின்றனர்.
இவை சுவையைக் கொடுத்தாலும் உடம்பிற்கு பல தீமைகளை ஏற்படுத்துகிறது. இவற்றினை மனதில் வைத்துக்கொள்ளாமல் அம்மாதிரியான உணவுகளுக்கு அடிமையாகி விடுகிறோம்.
Loading...
முன்னோர்கள் பெரும்பாலும் சமைப்பதற்கு பயன்படுத்திய பாத்திரம் என்றால் அது மண்ணால் ஆனவைகளையே பயன்படுத்தி வந்தனர். தற்போது முன்னோர்களின் பழக்கத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நாம் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதை மிகத்தெளிவாக விளக்கியுள்ளது இக்காட்சி.
கிராமத்து முறையில் செய்யப்பட்ட அருமையான அசைவ உணவுகளை பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊரும்…. இங்கு ஒரு சாப்பாட்டின் விலை 160 ரூபாய் தானாம்… நீங்களே பாருங்க அவங்க எந்த மாதிரியாக தயாரிக்கின்றனர் என்று….
Loading...