Loading...
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கின் இரண்டாவது சந்தேகநபரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி, கொழும்பில் உள்ள அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, ஆயுததாரிகளால், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...