Loading...
இலங்கை ரூபாயின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய, இலங்கை ரூபாயின் விற்பனை விலை 177.32 சதமாக இன்று பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம் வருமாறு,
Loading...
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
Loading...