Loading...
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக நாவற்குழியை சேர்ந்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகவே குறித்த 30 வயதுப் பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
சாவகச்சேரிப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நாவற்குளி ஐயனார் கோவிலடி வீடொன்றில் சோதனை நடத்தியபோது ஒரு கிராம் 550 மில்லிகிராம் போதைப் பொருள்கள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
Loading...