Loading...
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினி காந்த். அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கேள்விகள் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அதே வேளையில் மற்ற நடிகர்கள் வேண்டாம் எனக்கு இதுவே போதும் என கூறிவிடுவார்கள்.
ஆனால் ரஜினி இந்த டைட்டிலுக்கு அடுத்து யார் வேண்டுமானாலும் வரலாம். எதுவும் நிரந்தரமல்ல என கூறிவிட்டார் என கூறியுள்ளார்.
Loading...
தற்போது ரஹ்மான் சூப்பர் ஸ்டார் எப்போதுமே ரஜினி தான் என கூறினார். ஏனென்றால் அவரின் வாழ்க்கை நமக்கு நல்ல விசயங்களை கற்றுக்கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
எல்லாவற்றிக்கும் மேலாக இந்த வயதிலும் உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இதனால் தான் என கூறியுள்ளார்.
Loading...