Loading...
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை காண பல ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டனர்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரசிகரான சலீம் (35) என்பவர், ஷாருக்கானைப் பார்ப்பதற்காக கொல்கத்தாவில் இருந்து மும்பை வந்துள்ளார். ஆனால், ஷாருக்கானைப் பார்க்க முடியாததால் மனமுடைந்த சலீம் தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.
Loading...
இதையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிகக்பப்ட்டுள்ளது.
Loading...