Loading...
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவுிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி பேசியது உண்மைதான் என ஏற்றுக்கொண்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க.
எனினும் பணத்தைப் பெற்றுக்கொடுத்து, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு தான் பாலித ரங்கே பண்டாரவிடம் கோரவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...
அமைச்சுப் பதவியொன்றைப் பொறுப்பேற்க பாலித ரங்கே பண்டாரவுக்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ள எஸ்.பி. திசாநாயக்க, தான் மட்டும் அழைப்பேற்படுத்தவில்லையென்றும், பல தடவைகள் பாலித ரங்கே பண்டார தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தாகவும் தெரிவித்துள்ளார்.
Loading...