சர்கார் படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகிறது, அதனால் தளபதியை பெரிய திரையில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் UAE சென்சார் போர்டில் இருக்கும் ஒருவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறியுள்ளார்.
“விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல். I am a Corporate Criminal ! – வசனம் தெறிக்கிறது. சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் மாஸாக இருக்கிறது. படம் தீபாவளி பிளாக்பஸ்டர். ரேட்டிங்: 4/5” என அவர் சர்கார் பற்றி கூறியுள்ளார்.
“மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும் படம் நல்ல கருத்து சொல்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
First Half of #Sarkar is Full on Mass & TERRIFIC ! #Vijay Entry Scene is Just Paisa Vasool ! No Dull Moment till now.
— Umair Sandhu (@sandhumerry) November 4, 2018
I am a Corporate Criminal ! ???????? #Vijay Nailed in #Sarkar.
— Umair Sandhu (@sandhumerry) November 4, 2018
First Review #Sarkar from UAE Censor Baord. Regardless of the excessive masala moments catering to #Vijay‘s Mass hero image, the film does convey an important social message. This, coupled with the stunning music, definitely makes A.R Murugadoss’ Sarkar Worth a watch. ???? pic.twitter.com/VmdvMsuwe6
— Umair Sandhu (@sandhumerry) November 4, 2018
From start to finish, #Sarkar is all about #Vijay. With plenty of fights, Engaging Story, Dances and punch dialogues to showcase his mass effect, Vijay throws everything he has at the fans. #Vijay has certainly pulled off a #Deepavali Blockbuster. 4*/5* ???? pic.twitter.com/A8dOCkQ6Zv
— Umair Sandhu (@sandhumerry) November 4, 2018