Loading...
சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதா பவன் திருமண மண்டபத்தில் 53 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.
தமிழக மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
இது குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது
Loading...
Loading...