Loading...
கடந்த சில தினங்களாக பிக்பாஸ் காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பது போல் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
விவாகரத்து பெற்ற காயத்ரி பல வருடங்களின் பின்னர் எப்படி கர்ப்பமானார் என்று பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
Loading...
காயத்ரி இப்போது படங்களில் பிஸியாக நடிக்கிறாராம். ஹரிஷ் உத்தமனுடன் நடிக்கும் ஒரு படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் நடிக்கிறாராம்.
இதனை காயத்ரியே ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Loading...