Loading...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சராக பெறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப்பு பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பி அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
Loading...