Loading...
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் சர்கார் திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் இன்று வெளியாகி உள்ளது.
விஜய் ரசிகர்கள் காலை முதல்காட்சியில் இருந்து படத்தை பார்த்துவிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் சர்கார் படத்தின் HD பிரிண்ட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் எச்சரித்தது.
Loading...
இதனையடுத்து தமிழ் ராக்கர்ஸ் தற்போது படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவால் விட்டதை போன்றே தமிழ்ராக்கர்ஸ் செய்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...