Loading...
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
வடக்கு போக்குவரத்து அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக முதலமைச்சர் தரப்பால் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருந்தது.
Loading...
இந்த வழக்கே இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் அடுத்த தவணை, டிசம்பர் 10ம் திகதியென்பது குறிப்பிடத்தக்கது.
Loading...