பூங்காவில் சிறுவன் ஒருவன் முன் பின் தெரியாதவர்களை கட்டிப்பிடித்து அனைவரின் முகத்திலும் சிரிப்பை வரவைத்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டுவருகிறது.
அறுதல் இல்லாத ஒருவருக்கோ, அல்லது மனவேதனையில் உள்ள ஒருவருக்கோ ஒரு அரவனைப்பு இருந்தால் அவர்கள் மனம் அறுதல் அடையும்.
இது போன்ற ஒரு கட்டிபிடி வைத்தியத்தை தான் சிறுவன் ஒருவன் பூங்காவில் அறங்கேற்றியுள்ளான். யார் எவர் என்று தெரியாத அனைவரையும் சிறுவன் கட்டிப்பிடித்து வருகிறான். இது அங்குள்ள அனைவரின் முகத்தையும் சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது.
'Once we told Jude it’s time to go bye bye, he gave every stranger a hug!' ?
'Once we told Jude it’s time to go bye bye, he gave every stranger a hug!' ?
Publiée par What Did I Just Watch? sur Mardi 6 novembre 2018