Loading...
முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் சர்கார் படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஒருவழியாக சர்ச்சைக்குரிய காட்சிகள் நேற்று நீக்கப்பட்டதால், படம் பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் பிரபல நடிகர் ரஞ்சித் சர்கார் படத்தையும் விஜய்யையும் மோசமாக ஒரு டிவி பேட்டியில் விமர்சித்துள்ளார்.
Loading...
“ஓடாத படத்தை பேனர் கிழித்து ஓட வைக்க முயற்சிக்கிறார்கள்” என அவர் கூறியுள்ளார். மேலும் தல அஜித்தை சந்தித்து தான் உள்ள கட்சியில் சேறுமாறு கேட்பேன் என அவர் கூறியுள்ளார்.
Loading...