Loading...
பிரபல நடிகை Kim Kardashian Westன் வீடு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கியுள்ளது.
கலிபோர்னியாவில் இந்த காட்டுத்தீக்கு 1.75 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அதில் பல பிரபலங்களும் அடக்கம்.
நடிகை கிம் கர்தாஷியன் தன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரது சகோதரிகள் Kourtney Kardashian மற்றும் Khloe Kardashian ஆகியோரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
“என்னால் தூங்க முடியவில்லை. இந்த தீ பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என Khloe Kardashian குறிப்பிட்டுள்ளார்.
Flashing Nights Collection- Burgundy Freaky & Fire https://t.co/FsvhIerHFs pic.twitter.com/Ia9uoonf9s
— Kim Kardashian West (@KimKardashian) October 31, 2018
Loading...